அறிவிப்பு பலகை

<aside> 💡 பயனர் குறிப்பு : புதிய அறிவிப்புக்கள் முதலில் காட்டப்பட்டுள்ளது.

</aside>

<aside> ⚠️ இந்த பக்கம் அவ்வப்போது புதுப்பிக்கப்படும், ஒருவேளை கீழே உள்ள விவரங்கள் நீண்ட காலமாக புதுப்பிக்கப்படவில்லையெனில் அல்லது வேறு தொழில்நுட்ப உதவிகளுக்கு நேரடியாக பள்ளி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கவும்/தகவலைப்பெறவும்!

</aside>

பள்ளி அறிவிப்பு

LKG முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அறிவிப்பு

2023 - 2024 கல்வி ஆண்டு - பெற்றோர்களுக்கான தகவல்கள்கள் வாட்சாப் வாயிலாக தெரிவிக்கப்படும். பள்ளி இணைய பக்கத்தில் கூடுதலான அறிவிப்புக்கள் மட்டும் அவ்வபோது புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது!

பள்ளி அறிவிப்பு - டிசம்பர் 24, 2022

LKG முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அறிவிப்பு

2022 - 2023 ஆண்டிற்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 01, 2023 வரை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளி திறக்கும் நாள் ஜனவரி 02, 2023 திங்கட்கிழமை.

பள்ளி அறிவிப்பு - ஜூன் 20, 2022

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

2021-2022 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பள்ளிக்கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ளது! இதில் நமது பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 2006ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்! தேர்வெழுதிய அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

<aside> 🥇 Ramprasath J - 486/500

</aside>

பள்ளி அறிவிப்பு - ஜூன் 20, 2022

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

10 ஆம் வகுப்பு (2021-2022), தேர்வு முடிவுகள் இன்று 10:00 மணியளவில் பள்ளிக் கல்வி துறையின் இணையதள பக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

பள்ளி அறிவிப்பு - மே 31, 2022

KG முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு அறிவிப்பு

ஜூன் 13, 2022 முதல் 2022-2023 கல்வியாண்டிற்கான வகுப்புக்கள் துவங்குகிறது! பள்ளி வாகனங்கள் சென்ற ஆண்டு இறுதியில் இயக்கப்பட்ட நேரங்களுக்கு வந்தடையும்.